பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது.
இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில்,ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது.
ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Related Posts
பாலஸ்தீனத்தில் 20 வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தல்!
பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 28-ஆம் திகதி நடைபெறும் என பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள...
காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொ*லை வழக்கில் 24 பேர் கைது!
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24...
ஜெர்மனியில் வெப்பநிலை அதிகரிப்பால் சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!
இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் (RKI)...
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் நல்லடக்கம்!
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சக்கட்ட ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், நாட்டின் மிகப் புனிதமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படும் மஷாத் நகரில்...
சீனாவின் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து – குறைந்தது 28 பேர் பலி
தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச...
ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமான மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!
தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி,...
மாயமான வணிக வானூர்தியின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!
பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன வணிக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது.புதன்கிழமை அன்று...
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. புதன்கிழமை இரவே ஈரான்...
“தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க தீர்மானம்!
சிரியாவை "தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு" என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...
ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின்...










