குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள ஒரு பிரபல பட்டை தீட்டும் ஆலை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று (18) விடுமுறை முடிந்து அந்த ஆலையை திறந்தபோது அங்குள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
இது குறித்து உரிமையாளர்கள் போலிஸுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் கண்காணிப்பு கமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்மக் கும்பலுக்கு வலைவீசி உள்ளனர்.
Related Posts
டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!
டெல்லியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல்...
கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...
இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை!
இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் ...
அமைச்சர்கள் தமது துறை சார்ந்த இடங்களில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்! – முதல்வர் விஜய் அதிரடி
ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும்...
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது; இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...
கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....
கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...










