28.4 C
Jaffna
September 19, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

ஐஸ்லாந்து – கிரின்டாவிக்கில் வெடித்து சிதறிய எரிமலை.!

sumi
ஐஸ்லாந்து – கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும்...
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கம்.!

sumi
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. எனினும் இதுவரை...
உலக செய்திகள்முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் கொண்டுவரப்படும் புதிய சட்டம்

sumi
வேலை மாற்றம் முடிந்த பிறகு தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு...
உலக செய்திகள்முக்கிய செய்திகள்

வியட்நாமில் நிலநடுக்கம்

sumi
வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

sumi
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel,...
உலக செய்திகள்

இலங்கையர் பணிபுரியும் தொழிற்சாலையில் தீவிபத்து

sumi
இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும்...
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி

sumi
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு...
உலக செய்திகள்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலி விபத்தில் பலி

sumi
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜெபஸ்டின் பினிரா ஹெலி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. பெரும் பணக்காரரான இவர் 2010 முதல்...
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் மணப்பெண் விற்பனைக்கு தீர்வு

sumi
சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான்...
உலக செய்திகள்

இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய்!

sumi
இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னர் திங்களன்று ’வழக்கமான சிகிச்சையை’ தொடங்கினார்...