Browsing: இலங்கை செய்திகள்

பதுளை (badulla), ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர்…

பத்து வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில். லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியில் நேற்று…

தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார். தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று…

மாதாந்த விலை சூத்திரத்தின்படி, (31) இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல்…

நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy Devasthanam) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ளது. குறித்த சப்பரத் திருவிழாவானது இன்று(31) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா…

யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி,…

புத்தளம் (Puttalam) – நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது,…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரித்து திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினால் கிளைக்காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் இன்று (31.08.2024) திருகோணமலை அநுராதபுர சந்தியில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…

கோட்டபய ராஜபக்சவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் நாடும் இந்த மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது என மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள். சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும்…