Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
What's Hot
Browsing: இலங்கை செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் முன்னாள் போராளிகள் அமைப்பான புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.…
தேர்தல் அலுவலகத்தினால் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு…
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு எரிக் வோல்ஸ் அவர்கள் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
திருகோணமலையில் சீனக்குடா விமானப்படை கல்விபீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் “எரோ பேஸ் 2024” கண்காட்சி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில்,…
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக…
போர்த்துகேய காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது யூடியூப் கணக்கை ஆரம்பித்த 12 மணிநேரங்களில் 10 மில்லியன் பாவனையாளர்கள் அதனை பின்தொடர்ந்துள்ளனர். இவ்வாறு குறுகிய…
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர்…
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான பாரூக் அஹமட் (Faruque Ahmed), தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க (Chandika Hathurusinghe) தொடர்வது குறித்து…
நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகையை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால இந்த…
100 பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவ சமூகம்’ என்பதை முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.…