Browsing: இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

“சொபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார். இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக்…

யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62…

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.வவுனியா,…

ஜெனிவாவின் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது. இதன்படி இலங்கை தொடர்பான விவாதம்,…

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்…

தமிழ்ப் பொது வேட்பாளர் பரப்புரைப் பணிக்களை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் இன்று (28) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் ஐந்தாவது நாளான இன்றைய தினம் (28) புதன்கிழமை முழங்காவில்…

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,086 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்றைய தினம் (27)நடைபெற்ற இச்சந்திப்பில், பூநகரி பிரதேச சபையின் மேனாள்…