28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!

தமிழ்ப்  பொது வேட்பாளர் பரப்புரைப் பணிக்களை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் இன்று (28) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

திருமலையில் பஸ் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

sumi

கோர விபத்து : தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் பலி

User1

ஜனாதிபதியானால் என்ன செய்வேன் ? அதிரடிகளை வெளியிட்ட அநுரகுமார

User1

Leave a Comment