28.4 C
Jaffna
September 19, 2024

Category : இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் இறுதி படம் – படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்

User1
இளைய தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்தையடுத்து தற்போது தளபதி 69′ படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த படத்தின் புதிய அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ‘தளபதி...
இந்திய செய்திகள்

மீண்டும் தலைத்தூக்கும் நிபா வைரஸ் – கேரளாவில் ஒருவர் பலி!

User1
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞனின் உறவினர்கள் 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

User1
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், சூழல் தொடர்பில் அதிகாரிகளுடன்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

விஜய்யின் அரசியல் மாநாடு நடக்காது.. பிரபல Journalistகளின் Roundtable

User1
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார். அவர் தொடங்கி இருக்கும்...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

User1
இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

சீரியல் நடிகை கண்மணி – சன் டிவி அஸ்வத் திருமணம்.. வைரலாகும் ஹல்தி கொண்டாட்ட ஸ்டில்கள்

User1
பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவர்கள் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. இதனை தொடர்ந்து...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப் ஹாப் ஆதி தமிழாவின் ‘கடைசி உலகப் போர்’

User1
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான ஹிப் ஹாப் ஆதி தமிழா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கடைசி உலக போர்’ எனும் திரைப்படம் , ‘போரின் கொடுமைகளை மாறுபட்ட கதை களத்தில்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ திரைப்பட பாடல்

User1
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ மற்றும் ‘கருடன்’ என தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும்  ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சசி குமாரின் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படம்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

மீண்டும் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி

User1
இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘கேங்கர்ஸ்’ எனும் புதிய படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வையை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்....
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

புற்று நோய் தடுப்பு மருந்துக்களுடன் இலங்கை வந்த இந்திய பிரஜை கைது!

User1
சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது...