உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐயப்பன் விரத மாலை அணிந்து சென்ற பாடசாலை மாணவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்காத நிலை!

149 பார்வைகள்

தலவாக்கலை பகுதியில் பாடசாலை ஒன்றில் இரு மாணவர்கள் ஐயப்பன் விரத மாலை அணிந்து சென்றதால் அவர்களை பாடசாலைக்கு அனுமதிக்காத நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையில் கழுத்தில் கருப்பு துண்டு அணிந்து சென்றுள்ளனர் இருந்தாலும் பாடசாலை நிர்வாகம் அவர்களை புறக்கணித்துள்ளது.

தொடர்ந்து அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் செயலாளர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்று கொடுத்துள்ளார்

இருந்தாலும் அவர் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கம் ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரை பயணமாக பிரகடனபடுத்தி உள்ளது இருந்தாலும் இந்துக்கள் நிரம்பி காணப்படும் தலவாக்கலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐயப்பன் விரதம் அணிந்து மாலை அணிந்த மாணவர்களை ஏற்க மறுப்பதை எமது அகில இலங்கை ஐயப்ப சுவாமி ஒன்றியத்தாலும் ஐயப்பன் விரதங்களை கடைபிடிக்கும் சுவாமிமார்களின் சார்பாகவும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம்

எனவே தொடர்ந்தும் இவ்வாரான ஐயப்பன் சுவாமி மாலை அணிந்த பக்தர்களை பாடசாலையாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலும் இவ்வாரான செயல்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0