உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வழி தெரியாமல் கூட அரசியலுக்கு வரமாட்டேன் : நடிகர் சூர்யா திட்டவட்டம்!

சினிமா 13 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகர் சூர்யா தனது கருத்தக்களை தெரிவித்துள்ளார். 

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும், அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை எனவும் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். 

அவர் மௌனமாக, உன்னிப்பாக அரசியலைக் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்து கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சூர்யா வலியுறுத்தியுள்ளதோடு, ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது எனவும், முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, வழி தெரியாமல் கூட தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நடிகர் சூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘தர்மன்’ படத்தில் இணைந்தார் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ (Dharman) திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி (Ram Pothineni) இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

82 0 0
சினிமா

இந்தியாவிலேயே சீதைக்கு இவரை விட பொருத்தமானவர் யாரும் இல்லை!

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ்பதிலளித்துள்ளார்.…

86 0 0
சினிமா

சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி

சர்வதேச திரையுலகில் இந்தியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றுமொரு மைல்கல்லை எட்டவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நியூயோர்க்கில்…

102 0 0
சினிமா

‘சீன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா,…

85 0 0