உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை மாணவர்களின் சாதனை பெருவிழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
130 பார்வைகள்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஈட்டிய குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடும் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை(3) இடம்பெற்றது.

பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்தனர்.

சர்வதேச கணித போட்டிகள், தேசிய மட்ட தடகளப் போட்டிகள், அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகள் எனப் பல்வேறு தளங்களில் பதக்கங்களையும் அங்கீகாரங்களையும் வென்று, மன்னார் மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை அரசாங்க அதிபர் பாராட்டி, நினைவுச் சின்னங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகம் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0