உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
67 பார்வைகள்

அக்டோபர் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 616,362 முதியோர்களுக்காக 3,081,810,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 79,520 முதியோர்களுக்காக 397,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உரிய பயனாளிகள் இன்று (29) முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்த முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல்…

72 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.!

24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

86 0 0
இலங்கை செய்திகள்

சாரதிகளை இலக்கு வைத்து போ*தைப்பொருள் பரிசோதனை; மூவர் சிக்கினர்.!

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில்…

86 0 0
இலங்கை செய்திகள்

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை.!

நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள, சர்வதேசப் பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தங்கியிருப்பது…

87 0 0