உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாபெரும் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி; மன்னார் மாவட்ட வீரர்கள் சாதனை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
123 பார்வைகள்

வென்னப்புவ உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (17) காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகள் பங்குபற்றிய மாபெரும் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மன்னார் ASKO கராத்தே கழகத்தின் பிரதான ஆசிரியர் மத்தியாஸ் அன்ரனி இன்பராஜ் அவர்களது பயிற்சியில் அவரது மாணவர்கள் சுமார் 50 பேர் பங்குபற்றி 114 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ASKO கராத்தே கழகம் இரண்டாம் இடத்தை பெற்றதுடன் அதற்குரிய பரிசு, நினைவு கிண்ணமும் வழங்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு மன்னார் மாவட்டம் சார்பாக ASKO கராத்தே கழகம் பங்கு வகித்ததுடன் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதில் உப்புகுளம், பள்ளிமுனை, மன்னார் நகரம், பட்டித்தோட்டம், கீரி, அடம்பன், பனங்கட்டு கொட்டு, மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கராத்தே மாணவர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னர் மாவட்ட கராத்தே வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0