உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோர விபத்தில் சிக்கி உ**யிரிழந்த ஆசிரியர்.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

58 வயதுடைய கமலநாதன் மதிவதனன் என்ற ஆசிரியரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த ஆசிரியர் மீது கனரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து கனரக வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்றொழில் அமைச்சருக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பு.!

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழ்/வட்டு இந்துக் கல்லூரியின் 132ஆவது அகவை நிறைவு நாளும் பரிசளிப்பு விழாவும்.!

யாழ்/வட்டு இந்துக் கல்லூரியின் 132ஆவது அகவை நிறைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் முத்து திருநந்த வெளி அரங்கில் சிறப்பாக…

53 0 0
இலங்கை செய்திகள்

மத்திய மலைநாட்டில் கனமழை.!

மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கனமழையுடனான காலநிலை நிலவுகிறது. மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய…

61 0 0
இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

76 0 0