உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
98 பார்வைகள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வலிகாமம் வலயக் கல்வி பணிமனையும் இணைந்து நடாத்தும் கண்பரிசோதனை முகாம் இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

மாணவர்களின் கண் பார்வை குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனை முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சங்கானை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்றையதினம் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரி சிவனேசனின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில் கண் வைத்திய நிபுணர் மலரவன் பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒழுங்குபடுத்தல் மற்றும் மேலதிக செயற்பாடுகளை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், சங்கானை பொதுச் சுகாதார பரிசோதகர் பணிமனை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

48 0 0
இலங்கை செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது நடவடிக்கை.!

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக்…

50 0 0