உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்கள் கெளரவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
79 பார்வைகள்

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகம் கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று 26.09.2026 பிற்பகல் 2.30 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியினை பயன்படுத்தி மக்களுக்கான சிறந்த சேவையினை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கியமைக்கான வட மாகணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களின் கீழுள்ள பிரதேச செயலகங்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

சிரேஷ்ட மேலதிக செயலாளர் Roshan Gamage தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபாநாயகர் Dr.ஜெகத் விக்கிமரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், Dr. செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

86 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

98 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

100 0 0