உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம்

இந்திய செய்திகள் 2 நாட்கள் முன்
103 பார்வைகள்

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

அந்த வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் தனது பிரசாரத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளார்.

முதலமைச்சர் பங்கேற்கும் தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கியூ.ஆர். குறியீடு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்!

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை…

61 0 0
இந்திய செய்திகள்

கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா – சீமான் பேச்சு

கூட்டணி வைத்தால் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார் என சீமான் பேசியுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை…

87 0 0
இந்திய செய்திகள்

ஜெவார் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீப்பரவல்: 9 பேர் உயி@ரிழப்பு!

இந்தியாவில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் யமுனா விரைவுவழிச்சாலை (Yamuna Expressway) அருகே உள்ள ஜெவார்(Jewar) பகுதியில்…

77 0 0
இந்திய செய்திகள்

சீனாவின் J-20-ஐ எதிர்கொள்ள இந்தியா தேர்வு செய்யும் Stealth போர் விமானம்

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில், Stealth போர் விமானத் தேர்வு குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது. ரஷ்யா, Su-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ள நிலையில், சீனாவின்…

90 0 0