உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காரைதீவு ‘Dream Park’ பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் மற்றும் ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கி வைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
122 பார்வைகள்

காரைதீவு – 11 ஆம் பிரிவில் இயங்கி வரும் “Dream Park” பாலர் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய கதிரைகள் மற்றும் ஒலியமைப்புச் சாதனங்கள் (Sound System) நேற்று (15) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட இப் பொருட்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினரால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, இப் பேருதவியினைப் பெற்றுத்தந்த நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

113 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0