உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
95 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

புளூம்பர்க் (Bloomberg) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4.25% (4.30 டொலர்) அதிகரித்து 105.51 டொலராக உயர்ந்துள்ளது.

அத்துடன், அமெரிக்காவின் NYMEX WTI ரக மசகு எண்ணெய் விலையும் 4.24% (4.07 டொலர்) அதிகரித்து 100.12 டொலரை எட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து…

39 0 0
உலக செய்திகள்

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி…

91 0 0
உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில்…

75 0 0
உலக செய்திகள்

ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கையெழுத்தான இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் எதன் மீதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான…

115 0 0