உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை

உலக செய்திகள் 50 நிமிடங்கள் முன்
61 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான “கூட்டு தற்காலிக வழித்தடத்தை” (Joint Temporary Navigational Corridor) உருவாக்குவது குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் ஈரானும் ஓமானும் விவாதித்துள்ளன.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதரகங்களுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அத்துடன் டொனால்ட் ட்ரம்பின் இளைய மகன் பேரான் டிரம்ப் (Baron Trump) குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய காணொளி குறித்து அமெரிக்காவின் ரகசியப் பாதுகாப்புப் பிரிவு (Secret Service) விசாரணை நடத்தி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தை…

35 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு…

47 0 0
உலக செய்திகள்

பேரான் ட்ரம்ப்பைக் கொ@லை செய்ய சதித்திட்டம் – அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகன் பேரான் ட்ரம்ப்பைக் (Baron Trump) கொலை செய்வதற்கான சாத்தியமான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி…

67 0 0
உலக செய்திகள்

இங்கிலாந்தில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி!

Athavan NewsHome உலகம் இங்கிலாந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலிHanushya P by Hanushya P 2026/08/24 in இங்கிலாந்து, உலகம்67 1A A029SHARES973VIEWSShare on FacebookShare…

56 0 0