உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
144 பார்வைகள்

ஈராக்கின் ‘ஃப்ளை பாக்தாத்’ (Fly Baghdad) வானூர்தி நிறுவனம் மற்றும் அதன் இரண்டு வானூர்திகள் மீது விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்புத் தடைகளை அமெரிக்க திறைசேரி திணைக்களம் (US Treasury) நீக்கியுள்ளது.

குறிப்பிட்ட வானூர்தி நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் குட்ஸ் படைக்கு’ (IRGC Quds Force) உதவி புரிந்ததாகக் கூறி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஃப்ளை பாக்தாத் நிறுவனம் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.

எனினும் வளைகுடா பகுதியில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கும், இந்தத் தடை நீக்கத்திற்கும் எந்தவிதத் நேரடித்தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பயணிகள் கப்பல் மீது மோதிய பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்.!

அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றின் மீது பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மோதிய விபத்தில்,…

86 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மின்சார ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; 14 பேர் உயி@ரிழப்பு!

நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் மைக்ரோபஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…

107 0 0
உலக செய்திகள்

ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் தேவையில்லை! : ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

ஈரானுடன் வொஷிங்டனுக்கு இனி எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளன. “ஈரானுடன் எங்களுக்கு எந்த…

99 0 0
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 வாகனங்கள் மோதி கோர விபத்து : 14 பேர் ப@லி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர்…

96 0 0