உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.