உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

ஐரோப்பியக் கண்டத்தைத் தாக்கும் கடும் வெப்ப அலை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
109 பார்வைகள்

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறுகிய கால வெப்ப அலை நிலவி வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் பரவலாகக் காணப்படும் இந்த வெப்ப அலை, அடுத்த வாரம் வரையிலும் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதியின் குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் தனது முக்கியமான குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா மூடியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று (13) மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன. கிழக்கு நேரப்படி…

53 0 0
உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

14 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

51 0 0