உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

வீடொன்றில் தீ விபத்து; 6 சிறுவர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு.!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
84 பார்வைகள்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மேற்கொண்ட சோதனையின்போதே வீட்டின் உள்ளே இருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சில சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ; மக்கள் வெளியேற்றம்.!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் கொடூரமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காட்டு தீ காரணமாக, இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து…

61 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக…

26 0 0
உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!

வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100  டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன்,…

75 0 0
உலக செய்திகள்

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய…

107 0 0