உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சூரியன் அழியும் போது பூமியும் அழியுமா? புதிய ஆய்வில் தகவல்

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
50 பார்வைகள்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சூரியன் விரிவடைந்து அழியும் காலகட்டத்தில், அதன் நிறை (Mass) மிக வேகமாகக் குறையும் என பெல்ஜியம் விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இவ்வாறு சூரியனின் நிறை குறைவதால் அதன் ஈர்ப்பு விசை பலவீனமடையும்.

இதன் காரணமாக, பூமி தற்போது தான் பயணிக்கும் பாதையை விட்டு விலகி, தூரமானதொரு பாதுகாப்பான சுற்றுப்பாதைக்குச் சென்று பேரழிவிலிருந்து தப்பிக்கலாம் என்று அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வு ‘வானியல் மற்றும் வானியற்பியல்’ (Astronomy and Astrophysics) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0