உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
57 பார்வைகள்

வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பிற நாடுகளில் ‘சிவப்பு’ வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தற்போது பிரான்ஸின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மிகக் கடுமையான வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்கு பிரான்சில், வானிலை தொடர்பான ஒரு சம்பவத்தில் இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் குடும்பக் காரில் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் இதேபோன்ற ‘சிவப்பு எச்சரிக்கைகளை’ விடுத்துள்ளனர்.

சஹாரா பாலைவனத்திலிருந்து வடக்கு நோக்கி நகரும் வெப்பக் காற்றே வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0