உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் பாரிய தாக்குதல்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
48 பார்வைகள்

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் வரலாற்றிலேயே மிகப்பாரிய ஆளில்லா வானூர்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலின் போது மொஸ்கோவிலுள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், நகரின் நான்கு பிரதான வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் ஏவப்பட்ட 550 க்கும் மேற்பட்ட உக்ரைனிய ஆளில்லா வானூர்திகள் வழிமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் குறைந்தது 194 ஆளில்லா வானூர்திகள் மொஸ்கோ நகரை நோக்கியே ஏவப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், இத்தாக்குதல்களினால் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0