உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு அனுமதி

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய வர்த்தக ஒழுங்கு விதிகளின் கீழ், பொருட்களை ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தளர்வானது இந்தியாவின் விவசாய மற்றும் கடல்சார் வர்த்தகத் துறையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.59 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீன் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த புதிய அனுமதி மீன்பிடித் துறைக்கு பெரும் சாதகமாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0