உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.

அரசாங்கத்தின் பொதுச் செலவினங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்’ என்ற இந்த அறிக்கை கடந்த இலையுதிர்காலத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்தத் தாமதத்தின் காரணமாக இராணுவத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

“திட்டங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், ஆயுதப் படைகளை (Armed Forces) நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.”

இந்த நிலையில் , அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ (Nato) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனத் துணைப் பிரதமர் டேவிட் லாமி உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0