பெண் ஒருவரைக் காணவில்லை.!
மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை.
எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 0740869024, 0701921595 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு உடனே தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


