உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா இணக்கம்

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
59 பார்வைகள்

வியட்​நாமை தொடர்ந்​து, இந்தோனேசியா​வுக்​கும் இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்​வதற்​கான ஒப்​பந்​தம் இறு​திக்​கட்​டத்தை எட்டியுள்ளதாக மத்​திய பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரி​வித்​துள்​ளார்.

சிங்​கப்​பூரில் நடை​பெற்ற ‘ஷாங்​ரி-லா பாது​காப்பு உச்சி மாநாட்டில் பங்​கேற்ற​ போது அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வியட்​நாம் நாட்​டுட​னான பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை ஒப்பந்​தம் ஏற்​க​னவே கையெழுத்​தாகி​விட்​டது.

எனினும், இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு இன்​னும் பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட​வில்​லை.

எனவும் இதே​போல், இந்​தோ​னேசியா நாட்டுடனான பேச்​சு​வார்த்​தை​யும் சுமுக​மாக முடிவடை​யும் நிலை​யில் உள்​ளது.

விரை​வில் அந்த ஒப்​பந்​த​மும் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2022-ம் ஆண்​டில் பிலிப்​பைன்ஸ் சுமார் 375 மில்​லியன் டாலர் மதிப்​பில் பிரம்​மோஸ் ஏவு​கணை​களை வாங்​கு​வதற்கு இந்தி​யா​வுடன் ஒப்​பந்​தம் செய்​து, முதன்​முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளி​நாடு என்ற பெரு​மை​யைப்பெற்றது.

இந்த நிலை​யில் தற்​போது வியட்​நாமைத் தொடர்ந்து இந்தோனேசி​யா​வும் இந்த வரிசை​யில் இணை​ய​வுள்​ளது குறிப்பிடத்​தக்​கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0