• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

Mathavi by Mathavi
May 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!
Share on FacebookShare on Twitter

உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சுத்தானந்தகிரி இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

முக்கியமாக, கிரியா யோக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே சுவாமி சுத்தானந்த கிரி இலங்கைக்கு வருகை தருகின்றார்.

ஜூன் 10 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கவுள்ள சுவாமி சுத்தானந்தகிரி யாழ்ப்பாணம், கொழும்பு , கண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து கிரியா யோகம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

“கிரியா யோகம் – மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்” என்னும் தலைப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிவரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக அரங்கிலும், ஜூன் 5 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை கொழும்பு ஐந்து சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் உள்ள பௌத்த கலாசார நிலையத்திலும் சுவாமி சுத்தானந்தகிரி ஆன்மீகச் சொற்பொழிவாற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கீழ் இயங்கும் கொழும்பு 07 ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் கிரியா யோகம் தொடர்பான இரண்டு நாள் ஆன்மீகப் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இதன்போது வை.எஸ்.எஸ். பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்த தகைமையுள்ளவர்களுக்கு சுவாமி சுத்தானந்தகிரியால் கிரியா தீட்சை இலங்கையில் முதன்முறை வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜீன் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையிலுள்ள சைவமங்கையர் வித்தியாலயம் மற்றும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியிலும் சுவாமி சுத்தானந்தகிரி பாடசாலை சமூகத்தினருக்கு உரையாற்றவுள்ளார்.

அதனையடுத்து ஜூன் 9 ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஆன்மீக நிகழ்வொன்றிலும் சுவாமி சுத்தானந்தகிரி கிரியா யோகம் தொடர்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் ஜூன் 11 ஆம் திகதி சுவாமி சுத்தானந்தகிரி பாரதம் திரும்புகின்றார்.

இன்றும் இமயமலைச் சாரலில் ஸ்தூல சரீரத்துடன் உயிர்வாழும் கிரியா பாபாஜியினால் அவரது சீடர்களான லாஹிரி மஹாசாயர், சுவாமி யுக்தேஸ்வர் கிரி, சுவாமி பரமஹம்ச யோகானந்தருக்கு அருளப்பட்ட புராதன தியான முறையான கிரியா யோகத்தை, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவும், பரமஹம்ச யோகானந்தரால் 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்’பும் உலகம் முழுவதும் கற்பித்து வருகின்றது.

அந்த புனித கைங்கரியத்தின் ஓர் அங்கமாகவே சுவாமி சுத்தானந்தகிரியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

Related Posts

சற்றுமுன் யோஷித ராஜபக்ஷ கைது.!

சற்றுமுன் யோஷித ராஜபக்ஷ கைது.!

by Mathavi
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 17, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக...

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஒளவை விழா.!

by Mathavi
June 17, 2026
0

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் ஒளவை விழா"எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஊடக...

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

by Mathavi
June 17, 2026
0

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டியும்,...

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது.!

by Mathavi
June 17, 2026
0

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்...

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பெருமை.!

by Mathavi
June 17, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வெளிப்படுத்துவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய மிகச் சிறந்த செயலாகும் என்று...

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

பாடத்திட்டங்களை முடிக்க கால அவகாசம் போதாது; உயர்தரப் பரீட்சையை ஒத்திவையுங்கள்.!

by Mathavi
June 17, 2026
0

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும்...

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்கு பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்.!

by Mathavi
June 17, 2026
0

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவது குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்.!

by Mathavi
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி