உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
54 பார்வைகள்

சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள அப்பிள் (Apple) நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், சூலூர் சிறுமி கொ*லை விவகாரத்தை முன்னிறுத்தி முதலமைச்சருக்கு எதிராக ஆபாச வார்த்தைகளால் அவதூறு பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து பாளையங்கோட்டை பொலிஸ் உதவி ஆய்வாளர் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளித்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஜேம்ஸ் ராஜாவுக்கு எதிராக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சூலூர் சிறுமி கொலை வழக்கில் ஏற்கனவே இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0