உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இங்கிலாந்தில் எச்சரிக்கை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
64 பார்வைகள்

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு  புகையிலை பழக்கத்தைப் போன்றது என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுவும் அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக  மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

பதினாறு வயதிற்கு உட்பட்டவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான  அரசாங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில்  மருத்துவர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்துள்ளனர்.

இதன்படி, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவைப் போல முழுமையான தடை விதிப்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள்  இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படும் என  தொழில்நுட்பத் துறை அமைச்சர் லிஸ் கெண்டல் ( Liz Kendall) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சமூக ஊடகப் பாதிப்பால் தங்கள் குழந்தைகளை இழந்த குடும்பங்கள் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை நேரில் சந்தித்து  இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0