உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில்  எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் ஒரு சதத்திற்கும், டீசல் 99 ரூபாய் 78 சதத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தினால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் நூறு டொலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது.

இந்த விலை ஏற்றத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டவே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0