உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பகுதியில் உள்ள விகான் (Wigan) தளம் உட்பட பல இடங்களில் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலீசாரின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

பர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த அந்த 58 வயது நபர் சுற்றுச்சூழல் விதிமீறல், மோசடி மற்றும் பணமோசடி (Money laundering) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் நிபந்தனையுடனான பிணையில் (Conditional bail) விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும்,

இது குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0