உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஷெர்பா வழிகாட்டியான 21 வயது புரு கியால்ஜென், எவரெஸ்ட் சிகரத்தின் 7,200 மீட்டர் உயரத்தில் உள்ள ‘கேம்ப் III’ பகுதியில் பனியில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் எவரெஸ்டில் நிகழ்ந்த மூன்றாவது மரணம் இதுவாகும். இதற்கு முன்னதாக, பிஜய் கிமிரே விஸ்வகர்மா (35) மற்றும் லக்பா டெண்டி ஷெர்பா (51) ஆகிய நேபாள மலையேற்ற வீரர்களும் இப்பகுதியில் உயிரிழந்துள்ளனர். எவரெஸ்ட் தவிர்த்து அருகிலுள்ள மற்ற சிகரங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உலகின் ஐந்தாவது உயர்ந்த சிகரமான மக்காலு மலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயது ஜோஹன்னசென் ஷெல்லி உயிரிழந்தார். அதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த டேவிட் ரோன்பினெக் மக்காலு II சிகரத்தில் உயிரிழந்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0