உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த‌ பெங்களூர் தொழிலதிபர்!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
50 பார்வைகள்

பெங்​களூரைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வர் தனக்கு வாட்​ஸ்​-அப்​பில் வந்த திருமண அழைப்​ பிதழை பதிவிறக்கம் செய்​துள்​ளார். உடனே அவரது வங்கி கணக்​கில் இருந்து ரூ.5 லட்​சம் பறி​போனது.

பெங்​களூரைச் சேர்ந்​தவர் நூர் நஹீத் கான் (42). தொழிலதிபரான இவருக்கு நேற்று முன் தினம் வாட்​ஸ்​-அப்​பில் திருமண அழைப்​பிதழ் வந்​துள்​ளது. அந்த குறுஞ்​செய்​தி​யில், “எங்கள் திரு​மணத்​திற்கு உங்​களை அழைப்​ப​தில் நாங்​கள் மகிழ்ச்​சி​யடைகிறோம். விழா​வின் முழு விவரங்​களுக்​கு, இணைக்கப்​பட்​டுள்ள அழைப்​பிதழைப் பதி​விறக்​கம் செய்​ய​வும்” என்று எழுதப்​பட்​டிருந்​து.

இதையடுத்து நூர் நஹீத் கான் அந்த இணைப்​பில் ஏபிகே கோப்பு வடி​வில் இருந்த அழைப்​பிதழை பதி​விறக்​கம் செய்​தார். உடனடியாக அவரது செல்​போனில் ஒரு செயலி நிறு​வப்​பட்​டு, வங்கிக் கணக்​கில் இருந்து ரூ.5 லட்​சத்து 440 எடுக்​கப்​பட்​ட​தாக குறுஞ்​செய்தி வந்​தது.

இதையடுத்து அவர் பெங்​களூர் இணைய குற்​றப்​பிரிவு போலீஸில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், தகவல் தொழில்​நுட்​பச் சட்டம், பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரி​யாத நபர்​கள் மீது மோசடி வழக்​குப் பதிவு செய்யப்​பட்​டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0