உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
53 பார்வைகள்

வௌவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தாய்​லாந்​தில் உள்ள வௌவால்களிடம் கண்​டறியப்​பட்​டுள்ள புதிய வைரஸ், மனிதர்​களைத் தொற்​றும் ஆற்​றலைக் கொண்​டிருக்​கலாம். இந்த வைரஸ் மக்​களிடையே பரவி வரு​வதற்​கான ஆதா​ரம் இல்​லை. ஆனாலும், விலங்​கு​களிடம் பரவும் வைரஸ்​களை கண்​காணிப்​பது முக்​கி​யம்.


இந்த ஆய்​வில், வைரஸ் ஏசிஇ2 என்ற மனித உயிரணு புரதங்​களு​டன் இணை​யக் கூடும் என்று ஆராய்ச்​சி​யாளர்​கள் கவனித்​துள்​ளனர். இதன் பொருள் ஒரு பெருந்​தொற்று உடனடி​யாக ஏற்​படும் என்​ப​தல்ல, மாறாக இது விலங்​கு​களிடம் இருந்து மனிதர்​களுக்​குப் பரவக்​கூடிய வாய்ப்பு இருப்​ப​தைக் காட்​டு​கிறது. என கூறப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0