அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!
பிற்பகல் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 112 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 50 லட்சம் வாக்குகளை தவெக பெற்றுள்ளது.
மேலும், அவர் ஒரே நாளில் திமுக கோட்டையை உடைத்து அரசியல் களத்தையே மாற்றியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.