உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை பொலிஸ் தலைமையக பக்மஹா திருவிழா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பக்மஹா திருவிழா அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் இலங்கை இராணுவத்தின் 24 வது டிவிஷனின் தளபதி மேஜர் ஜெனரல் திலுபா பண்டார ஆகியோரின் அனுசரணையில் அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த வருடாந்த திருவிழா பல்வேறு கிராமிய விளையாட்டுகளுடன் நடைபெற்றதுடன் அம்பாறை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன மற்றும் சக பொலிஸ் அதிகாரிகள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது இத் திருவிழாவில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0