உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புனிதநகர் ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழா – 2026

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

வராத்துப்பளை: வராத்துப்பளை புனித நகர் வைரவர் கோவில் ஆலய முன்றலில், புனிதநகர் ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2026 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வானது கல்வி நிலையத்தின் தலைவி திருமதி சி.கலைமகள் தலைமையில் நடைபெற்றதுடன்

இவ்விழா, தமிழர் பாரம்பரிய முறைப்படி இனிதே ஆரம்பமானது. விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் பாண்ட வாத்தியங்கள் முழங்க கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் முறைப்படி தொடங்கின. வரவேற்பு உரையைத் தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாகத் ஆரம்பமானது 

விறுவிறுப்பான இல்லப் போட்டிகள்

இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் மாணவர்கள் பாரதி இல்லம் மற்றும் காந்தி இல்லம் என இரு அணிகளாகப் பிரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நடைபெற்ற முக்கிய போட்டிகள்:

சாக்க ஓட்டம் மற்றும் ஓட்டப் போட்டிகள்.

ஒற்றைக் காலில் கெந்துதல்.

காலால் குச்சி எடுத்தல்.

தேசிக்காய் கரண்டி ஓட்டம்.

கையால் நீர் நிரப்புதல்.

வளையல் அணிதல்.

பாடசாலைக்கு ஆயத்தமாதல் (School Ready).

பழம் பொருத்துதல் போன்ற சிறுவர் விளையாட்டுக்கள் இடம்பெற்றன 

இவ் நிகழ்வின் நின பிரதம விருந்தினராக திரு இ.குகன்

அதிபர் தம்பசிட்டி மெ.மி.த.க.பாடசாலைஅவர்களும் மற்றும் 

சிறப்பு விருந்தினராக திரு ஜெய கோபி பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் அவர்களும் மற்றும் சி.வேந்தன் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு க.இளங்கோவன் அவர்களும் கலந்து கொண்டனர் 

மற்றும் இவ் விளையாட்டு நிகழ்வினை கண்டு கழிக்க பிரதேச மக்கள் இளைஞர்கள் யுவதிகள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0