சற்றுமுன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.!
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியின் MM Marketing விற்பனை நிலையம் முன்பாக இன்று (15) காலை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பற்றி மேலதிக விசாரனையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




