உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை : இலங்கை வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
55 பார்வைகள்

பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதையும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்பதாக அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை இது என்று இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


ஒரு நீடித்த தீர்வைக் காண்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அரசாங்கம் வலியுறுத்துகிறது.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு சமாதான செயல்முறையின் முக்கியத்துவத்தையும் இலங்கை வலியுறுத்துகிறது.

இந்தப் போர்நிறுத்தத்தில் இராஜதந்திர ரீதியாகத் தலையிட்ட தரப்பினரின் பங்களிப்பையும் முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0