கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை. !
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்தம் நடைபெறும் பொலிஸ் பரிசோதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பரிசோதனை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D.குணசேகர பொலிஸ் பரிசோதனையை முன்னெடுத்திருந்தார் .
குறித்த பரிசோதனையின் போது பொலிசாரின் சீருடைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் அரச வாகனங்கள் மற்றும் பொலிசார் பயன்பாட்டிலுள்ள அரச சொத்துக்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.