உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

சவுதியில் 12 மணி நேரம் பற்றி எரிந்த அமெரிக்க தூதரகம் ; மறைக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீதான ஈரானிய தாக்குதல், வெளியிடப்பட்டதை விட மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடந்த மாதம் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் முன்னர் வெளியிடப்பட்டதை விட அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தூதரகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இரண்டு ட்ரோன்கள் வெடித்ததில், மூன்று தளங்களும் சிஐஏ நிலையமும் சேதமடைந்ததாக முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 12 மணி நேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், சேதம் குறைவாகவே இருந்ததாக சவூதி அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தமை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0