உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்.

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.


இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கடுமையாக தாக்க போவதாக தெரிவித்தார். ஈரான் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்குகொண்டு செல்வோம் என்று எச்சரித்தார்.

டிரம்பின் இந்த எச்சரிக்கையால் அமெரிக்கா-ஈரான் போர் மேலும் தீவிரமடையும் என்று தெரிகிறது.
இந்த உச்சக்கட்ட மோதலுக்கு நடுவே, அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா-ஈரான் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்தாலும், சாதாரண அமெரிக்ககுடிமக்கள் மீது ஈரான் எந்த மோதல் போக்கையும் கொண்டிருக்கவில்லை. ஈரான் மக்கள்அமைதியையும் கவுரவத்தையும் விரும்புவர்கள். அமெரிக்க மக்கள் ஈரான் பற்றிய தவறான பிம்பத்தை விட்டு உண்மையை உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0