உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொடூரமாக தாக்குவோம்! ஈரானின் மிரட்டலை தொடர்ந்து இன்று ட்ரம்ப் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
92 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஈரான் விவகாரத்தில் மிக முக்கியமான தகவல் ஒன்றை அவர் வெளியிடவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி ட்ரம்ப் இன்று இரவு உரையாற்றுவார்.

இதன்போது ஈரான் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் மீதான ஈரானின் மிரட்டலுக்குப் பதிலடியாக, ஈரானின் எண்ணெய் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்த உத்தரவிடப்படலாம் என சர்வதேச ரீதியில் அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.

அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி வாய்ப்பு குறித்து அறிவிக்கப்படலாம், ஈரானியத் தலைவர்களின் மரணம் மற்றும் ஈரானின் தற்போதைய பலவீனம் குறித்த இராணுவ இரகசியங்கள் வெளியாகலாம் எனவும் சர்வதேச நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0