உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எம்மைத் தாக்கினால் விளைவு விபரீதமாகும், வெள்ளை மாளிகை எச்சரிக்கை!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
90 பார்வைகள்

அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிறுவனங்களைத் தாக்குவோம் என்று ஐ.ஆர்.ஜி.சி (IRGC) கூறியதாக, செய்தி வெளியாகின.
இந்நிலையில்,
தற்போது வெள்ளை மாளிகையிடமிருந்து ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“பயங்கரவாத ஆட்சியின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 90 சதவீதம் குறைந்திருப்பதே இதற்குச் சான்றாகும்.

ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலையும் கட்டுப்படுத்த அமெரிக்க இராணுவம் தயாராக இருந்தது,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0