இச்சம்பவம் இன்றைய தினம் மாலை ஏழு முப்பது அளவில் ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சுமார் 62 வயது கொட்டகலையை சேர்ந்த ஆண் ஒருவரே மரணம் அடைந்துள்ளதாகவும் சடலம் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் அவசர காவு வண்டியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ADVERTISEMENT
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
